POST: 2013-05-27T18:00:15+05:30

இங்கே நம்மிடையே வாழும் தெலுங்கர்களோ கன்னடத்துக்காரர்களோ மழலைகளையும்,பிள்ளைகளையும் பள்ளிகளில் சேர்க்கும் கவலையில் இருக்கிறார்கள்.காலை முதல் காயும் கனல் எங்களை கருக வைக்கிறது.

அமெரிக்காவில் புற நானூறு மாநாடு,சிட்னியில் சியமா சாஸ்த்ரிகள் ஆராதனைகளும் நடைபெறுகிறது.ஊரை விட்டுப்போனாலும் அவர்களின் உள்ளத்தில் கலையார்வம் ததும்புகிறது.

வேலை வெட்டியில்லாதவர்கள் விஞ்ஞானம் வளர்ப்பதாகச்சொல்லி அங்கங்கங்கே விநாயகர் கோவில்களை கட்டி வருகிறார்கள் என்று தமிழ்நாட்டில் தரையோரத்தில் படுத்திருந்து விபத்துக்குள்ளான குடும்பத்தவர் முறையிட்டு இருக்கிறார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *