அயல்நாட்டு தமிழறிஞர்களின் தமிழ் இலக்கண வெளியீடுகள்
1)பிலிப்பஸ் பால்தே(Philepus Balde) டச்சு தமிழ் இலக்கணம்-1672
2)சீகன்பால்கு- இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கண நூலின் பெயர் கிராமாட்டிகா தமுலிக்கா(Gramatica Tamulica)-1716
3)வீரமாமுனிவர்(கான்ஸ்டன்டிஸ் பெஸ்கி)-1728
.A Grammar of the common dialect of the tamil language
.செந்தமிழ் இலக்கணம்
.தொன்னூல் இலக்கணம்
.கொடுந்தமிழ் இலக்கணம்
4)ஜோகன் பிலிப் பெப்ரீசியசும்,கிரிஸ்டியன் பிரெய்தாப்ட் இருவருமாக எழுதியது மலபார் இலக்கணம்-1779
5)சி.டி.இ ரேனியஸ் எழுதிய தமிழ் இலக்கணம்(Grammar of the Tamil Language)-1834
6)ஜி.யு.போப் -தமிழ் மொழிக் கையேடு(Handbook of Tamil Language)-1855
7)ரெவரண்ட் ஜான் லாசரஸ் தமிழ் இலக்கணம்(A Tamil Grammar)-1878
8)ஆர்டன் தமிழ் இலக்கணம்(A Progressive Grammar of Common Tamil)-1910
9)ஆன்டரனோ-தற்கால எழுத்து மொழி,செம்மொழி இலக்கணம்(A Standard Grammar of Modern and Classical Tamil)-1969
10)ஹெரால்டு ஷிப்மென் -பேச்சுத்தமிழ் இலக்கணம்(A Grammar of Spoken Tamil),தமிழ் நோக்கீட்டு இலக்கணம்-1979
11)ஆர்.இ ஆஷர் தமிழ் இலக்கணம்-1982
12)தாமஸ் லெஹ்மன் -தற்காலத் தமிழ் இலக்கணம்(A Grammar of Modern Tamil)- 1989 .

Add a Comment