POST: 2014-10-30T08:11:12+05:30

ஈ,தா,கொடு எனும் சொற்களுக்கு பொருள் வேறுபாடு காணுதல் தொல்காப்பியரின் நுழை புலத்தைக்காட்டும்.எனினும் இப்பொருட்சிறப்பு மயங்கி வருவது உண்டு.ஈன்றாள் எனும் சொல் உயரிய சொல்லாகவும் பசு ஈன்றது என்றவிடத்து அஃறிணைக்கே உரிய சொல்லாகவும் பிறழ்வதைக்காணலாம்.
.அந்நிலையிலேயே ஈயப்படும் என்பதை உயர்வு தாழ்வு கருதாது அளிக்கப்படும் என்று பொருள் காணலாம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *