உருக்கத்தாலும் உயிர்களின் மீது கொண்ட வலுவினாலும் உறவினாலும் தன்னை அருட்பிரகாச வள்ளலார் என்று மாற்றிக்கொண்ட பெருமான் தான் வடலூர் இராமலிங்க அடிகளார் ஆவார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற தொடர் தமிழகத்தில் முழங்காத மேடையில்லை.
இரக்கத்திற்கு ஒரு வடிவம் தந்தால், உருக்கத்தையே ஒரு ஓவியமாக வரைந்தால், வள்ளல் பெருமான் வடிவத்தில்தான் அமையும் என்று நாம் கூறினால் மிகையாகாது.
—-பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

Add a Comment