இவ்வை யகத்தில்
இவன் பெற்ற பேரெல்லாம் –
அவ்வை நடராஜர்
அன்பளிப்பே -தவ்வும் –
இளமையில் கேட்ட இவரது
பேச்சின் -;கிளரொளியாள்
ஆனேன் கவி …
-கிரேசி மோகன்
இவ்வை யகத்தில்
இவன் பெற்ற பேரெல்லாம் –
அவ்வை நடராஜர்
அன்பளிப்பே -தவ்வும் –
இளமையில் கேட்ட இவரது
பேச்சின் -;கிளரொளியாள்
ஆனேன் கவி …
-கிரேசி மோகன்
Add a Comment