POST: 2014-11-21T11:17:14+05:30

டாக்டர் ஒளவை நடராசன் மூலமாக முதன்முதலாக 1973 இல் நான் சென்னைக்குப் படிக்கவந்த காலத்திலேயே அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைச் சந்திக்கவும் அவருடன் பேசுவதற்குமான வாய்ப்பினைப் பெற்றவன் நான்.தொடர்ந்து அவர் வீட்டில் நிகழ்கிற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எனக்கும் சிறப்பு அழைப்பு உண்டு.அவரால் வெளியிடப்படும் நூல்களை எனக்குப் பரிசாக தந்து மகிழ்ச்சியளித்த பெருமையும் அருட்செல்வர் அவர்களையே சாரும்.

சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத்(23 ஆவது ஆண்டு சிறப்பிதழ்) நவம்பர் 2014

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *