மத்திய செம்மொழி நிறுவனத்தில் பதவி மாற்றம் வந்திருக்கிறது.
அதியமான் ஔவையிடத்தில் கள்வராக போய் பணம் பறித்து வந்தானாம்,ஆத்திரமடைந்த ஔவை அதியமான் அவைக்குப்போய் புகார் கொடுக்கச்சென்றாராம்.
இங்கே
ஔவை இருக்கிறார்,
அதியமான் இல்லை
அலிகள் இருக்கிறார்கள்
என்று கவிஞர் அனுப்பிய வரிகள் மறுக்க முடியாதவை

Add a Comment