POST: 2014-12-20T08:36:31+05:30

தஞ்சாவூர்

பூவிரிக்கும் காவிரியும், புனல்பெருக்கும் கொள்ளிடமும், காவிரிக்கும், வெண்ணாறும், கழனி விளைக்கும் வெட்டாறும், பாவிரிக்கும் பாவலரும், பாராட்டிப் பண்பாடும் குடமுருட்டியுமாகிய ஐயாறு பாய்ந்து நெய்சோறு மணக்கும் சோழவளநாட்டுத்தலைநகர் தஞ்சைமாநகரம்.தண்செய் நிறைந்த தண்செய்யூர் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *