எல்லோரிடமும் அன்பு பாராட்டி வாழ்தலே பண்பு.
பழியைக் கண்டும் தீமையைக் கண்டும் வெட்கித்தல் தமிழன் பண்பு; சமுகத்திற்குப் பயனுள்ள நற்செயல்களைச் செய்தலும் தமிழரின் பண்பு. பண்பாட்டோடு இணைந்தது நட்பு. நட்புப் பாராட்டல் என்பதும் தமிழரின் முதன்மையானச் செயலாக இருந்துள்ளது.

Add a Comment