முன்னாள் பிரதமர்,அடல் பிகாரி வாஜ்பாய்க்கு,காங்கிரசு அரசு பத்ம பூஷன் விருதுக்கு பிறகு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா இப்பொழுது கொடுப்பது தக்கதே! 90 வயது என்று காரணம் காட்ட வேண்டா, அரசியல் தலைவர்களுள் ஒரு சிலரே 90ஐ தாண்டியவர்கள்.
காசியில் இந்துத்துவா பெயரில் இந்துப்பல்கலைக்கழகம் கண்டவர் மதன் மோகன் மாளவியர்.காசிப்பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம்,அதனால் தான் அலிகார்க்கில் முஸ்லிம் பல்கலைக்கழகம் தோன்றியதோ? வெள்ளையர்கள் ஊர்ப்பெயர்களை தான் பல்கலைக்கழகங்களுக்கு பெயர்களாக இணைத்திருந்தார்கள்

Add a Comment