படிப்பவர்,பார்ப்பவர் அற்றை இடம்;பழி பாவத்திற்கு உற்ற இடம்!
புது தில்லியில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திருக்குறளை குஜராத்தி மொழியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.பாராட்டலாம்.
குஜராத்தில் பிறந்து தமிழ் நாட்டில் வாழும் டாக்டர் கோகிலா அவர்களின் மொழிபெயர்ப்புப் பணி போற்றுதலுக்குரியது.குஜராத்தி மொழியிலேயே முந்தை மொழிபெயர்ப்புகள் இரண்டு வெளிவந்துள்ளன.முதல் மொழிபெயர்ப்பு முழுமையாகவும்,இரண்டாம் மொழிபெயர்ப்பு 800 குறள்மணித்திரட்டாக வெளிவந்துள்ளது.டாக்டர் கோகிலா நூல் எப்படியோ?
தினத்தந்தி,தினமணி,இந்து ஆங்கில நாளிதழ்களும்(17.1.2015) இந்த ஒரே செய்தியை எப்படி திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஊடகத்துறையின் பொறுப்பின்மையைக் காட்டுகினறது

Add a Comment