POST: 2015-01-21T04:35:47+05:30

எப்போதுமே மொழிபெயர்ப்பு வெளிவந்ததும்,மொழிபெயர்ப்பாளர் தம் தாய் மொழியில் மொழிபெயர்ப்பது சிறந்ததாகும்.
டாக்டர் போப் கூட என் தாய்மொழி தமிழ் இல்லை என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மூலத்தையும்,மொழிபெயர்த்ததையும் ஒப்பிட்டுக்காண்பது இன்றியமையாததாகும்..
ஆய்மையில் கொல்லோ என்ற திருக்குறளின் காமத்துப்பாலின் முதல் பாடல். Peacock or Peahen என்பது சர்ச்சை?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *