ஆனந்தா,பொற்கொல்லன் மகன் எனக்கு தந்த உணவினால் தான் என் உயிர் போயிற்று என்று யாரிடமும் சொல்லாதே,சுண்டா தந்த உணவின் பெயர் சூகரமத்தவா என்று சொல்லப்படுகிறது.
காட்டுப்பன்றியின் ஊண் என்றும் ஒரு வித காளான் வகை என்றும் ஆய்வாளர் நினைக்கிறார்கள்.உண்டதும் வயிற்றில் வலியும்,மயக்கமும் புத்தருக்கு நேர்ந்தது.
சோர்வும்,தளர்ச்சியும் சேர்ந்தன.களைப்பும்,வலியும் கால்களை தடுத்தாலும் நடந்து செல்லலானார்.

Add a Comment