அவ்வைப்பிராட்டியாருக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு அணுவிஞ்ஞானி என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
அணுவைத்துளைத்து ஏழு கடலையும் ஒரு குடத்தில் அடக்க முடியும் என்ற அறிவியல் விழைவை எடுத்துக்கூறியதை நன்றி கெட்ட நாடு இதுவரை மறந்து விட்டது என்று விண்வெளி விஞ்ஞானி வீரபத்திர சுவாமி கண்டித்திருக்கிறார்

Add a Comment