POST: 2015-04-02T09:41:25+05:30

ஊண் என்பதற்கு உணவு என்று பொருளே கிடையாது.உடலினுடைய தோலுக்குத்தான் ஊன் என்று பொருளாகியது.அதன்படி,எந்தக்காலத்திலும் ஊண் உண்ணுகிற பழக்கம் தமிழனுக்கு இருந்ததில்லை என்றே சொல்லலாம்.பின்னர் காலத்தில் மாற்றம்,அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தப்பழக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும்.புலால் உண்ணாமை,கொல்லாமை என்று இரண்டு அதிகாரங்களை திருவள்ளுவர் அமைத்திருப்பதன் நோக்கமே இந்தப்புலை,கொலை இரண்டும் எப்படி இணைந்திருக்கிறது என்பதைக்காட்டுகிறது
பத்மஸ்ரீ ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *