அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-16
போப் அத்தகைய குறிப்புரைகளை அளிப்பதற்கு 130 ஆண்டுகளுக்கு முன்பே சேக்ஸ்பியர் மட்டுமே சரியாக அதையே நிறைவேற்றினார். நமது இருப்பினுடைய ஒவ்வொரு பான்மையையும் ஆய்ந்தறிந்தார்; நமது வாழ்க்கையை ஆளுமை செலுத்துகின்ற ஒவ்வொரு உணர்வெழுச்சியையும் துருவி ஆய்ந்தார்; மனித வரலாற்றில் வேறு எவரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக மனித இயல்பினைப் புரிந்து கொண்டார்.

Add a Comment