இலண்டன் வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீகந்தராசா அவர்களின் மூன்று நூல்களான
1) இனிக்காத இலக்கணம்,
2)ஆங்கிலம் மூலம் தமிழ்(Tamil through English)
3),ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்(English language,Its Birth and Growth)
வெளியீட்டு விழா இன்று(28.6.2015) காலை 10.00 மணி முதல் மதியம் 1.30மணி வரை கூட்ட அரங்கம் ஜி.ஆர்.டி கிராண்ட் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
முனைவர் ஔவை நடராசன் தலைமையுரையுடன்,
மாண்புமிகு நீதியரசர் இராமசுப்பிரமணியம் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
மூன்று நூல்களின் திறனாய்வு உரைகளை பேராசிரியர் .ப.மருதநாயகம்,வழக்கறிஞர் திருமதி அருள்மொழி ஆற்றினார்கள்.
முனைவர் பொற்கோவின் நீண்ட கருத்துரை,
டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத்,திரு. எஸ்.சம்பத்குமார்,திரு.இராஜ்குமார் பாரதி வாழ்த்துரையுடன்,
திரு சிறீகந்தராசாவின் ஏற்புரையோடு விழா இனிதே நிறைவேறியது.

Add a Comment