தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-12
24 பண்களும் நேராக இராகங்களும் பின்வருமாறு, –
பகற்பண்கள் இராகங்கள்
1. புறநீர்மை பூபாளம்
2. காந்தாரம் நவரோசு
3. பியந்தைக் காந்தாரம் நவரோசு
4. கௌசிகம் பைரவி
5. இந்தளம் நாதநாமக்கிரியை
6. தக்கேசி காம்போதி
7. நட்டராகம் பந்துவராளி
8. சாதாரி பந்துவராளி
9. நட்டபாடை நாட்டை
10. பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
11. காந்தார பஞ்சமம் கேதாரகௌளை
12. பஞ்சமம் ஆகிரி
இரவுப்பண்கள் நேரான இராகங்கள்
13. தக்கராகம் காம்போதி
14. பழந்தக்கராகம் சுத்தசாவேரி
15. சீகாமரம் நாதநாமக்கிரியை
16. கொல்லி நவரோசு
17. கொல்லிக்கௌவாணம் நவரோசு
18. வியாழக்குறிஞ்சி சௌராஷ்டிரம்
19. மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி
20. குறிஞ்சி குறிஞ்சி (அ) அரிகாம்போதி
21. அந்தாளிக்குறிஞ்சி சாமா
பொதுப்பண்கள் நேரான இராகங்கள்
22. செவ்வழி எதுகுல காம்போதி
23. செந்துருத்தி மத்தியமாவதி
24. திருத்தாண்டகம் அரிகாம்போதி
இப்பண்களிலும் ஐயப்பாடுகள் உண்டு. ஒரே இராகத்தில் பண்கள் பல அமைந்திருப்பதைக் காணலாம்.

Add a Comment