POST: 2015-10-05T11:37:11+05:30

அருட்பிரகாச வள்ளலார் -மகாத்மா காந்தி விழா
பொன்விழா ஆண்டு (1966-2015)

நாள் : 05.10.2015 – திங்கள் நேரம் : காலை 10.00 மணி
இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம்,
மயிலாப்பூர், சென்னை.

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கோ.வடிவேல் செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கம் நூல் வெளியீட்டு விழா

கருத்துரை

முனைவர் ஔவை நடராசன்,
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

அனைவரும் வருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *