திருவள்ளுவர் காலத்தில் பெருமழை பெய்தது இல்லை.
பெய்த மழையும் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.
வாழ்வார்க்கு வானம் பயன் தந்தால் என்றும் கெட்டார்க்கு என்பதற்கு மழை பெய்யாதவர்களின் வறண்ட நிலங்களுக்கு என்று வானே பொருள் கூறப்படுகிறது.
இதைக் கருதி திருவள்ளுவர் காலம் ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முந்தைய காலம் என்று சொல்லலாம் அல்லவா? புயல் என்றால் அந்த நாளில் மழையென்றுதானே பொருள்?

Add a Comment