அகத்திணைக்கு ஓர் அணிகலன் ஔவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் திருக்குறளில் இன்பத்துப்பாலும் ஒன்று காமத்துப்பால் என்று இதனைக் கூறுகின்றோம். காமம், காம இச்சை, காமக் களியாட்டம் என்னும் போது. அது வெறுக்கத்தக்கது என் ...
POST: 2015-03-27T11:49:53+05:30
கடந்த நான்கு நாட்களாக சங்க இலக்கியத்தின் சாரத்தை பிழிந்து தந்து சங்க கால மக்களின் வாழ்வியற் நெறிகளை நுணுக்கமாக எடுத்துக்காட்டி சொற்பொழிவாற்றும் தமிழ்க்கடல் அவ்வை நடராசனாரின் நயவுரை இன்று மாலையும் சென்னை வானொலி அரங்கில் தொடரும் . அனைவரும் வருக சங் ...
POST: 2015-03-26T21:58:39+05:30
நிதி நிலை அறிக்கையில் நாலடியார் உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியோர் போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது
POST: 2015-03-26T21:41:40+05:30
நிதி நிலை அறிக்கையில் திருக்குறள்-382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு
POST: 2015-03-25T17:00:20+05:30
இன்றைய நிதி நிலை அறிக்கையில் திருக்குறள், நாலடியார் பாடல் குறிப்பிடப்பட்டது
POST: 2015-03-24T09:12:34+05:30
கலைநலம் மிளிரும் கவினார்ந்த நூல்களை வெளியிட்டு மகிழும் கற்பகம் பதிப்பகத்தாரையும், அறிவியல் சார்ந்த அகப்பொருளுக்கு ஓர் அணிகலனாக இந்த நூலைப் படைத்த டாக்டர் மாத்ருபூதம் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ப ...
POST: 2015-03-24T09:11:28+05:30
இல்லற வாழ்வைச் செவ்விய வழியில் நடத்திச் சிறப்படைய வேண்டும் என்பது நூலாசிரியரின் குறிக்கோளாகும். மக்களின் மனை வாழ்வும், மன உணர்வும் ஒழுங்குபடத் திகழவேண்டும் என்பதாலேயே சங்க இலக்கியத்தில் காதல் நெறியை இரண்டாயிரம் செய்யுட்களாக நானூறு புலவர்கள் எழுதிப் பாலொழு ...
POST: 2015-03-24T08:36:57+05:30
காலமெல்லாம் மக்களினம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் மருத்துவத் தொண்டு வளர, வாழ, தொடர்ந்து வழிகாட்டும்பாங்கோடு மிளிரும் என்பதில் ஐயமில்லை. பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
POST: 2015-03-21T10:42:57+05:30
The Management,Principal,Staffs and Students of TJS Engineering College cordially invite you for the Second Graduation Day on 21st March 2015,Saturday at 10AM. Dr G Viswanathan,Founder and Chancellor VIT University will deliver the graduation day and Pad ...
