POST: 2016-01-08T15:23:13+05:30

கந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-2

இலக்கியச் செழுமையைக் காட்டிலும் இலக்கண வளமையுடைய மொழியாகவும் தமிழ் இலங்குகிறது.
மொழி வளத்தை ஊக்குவிப்பன இலக்கணங்களே.
தமிழில் மரபிலக்கணம் என்னும் நெடிய மரபுண்டு.

தொல்காப்பியம்,
வீரசோழியம்,
நன்னூல்,
இலக்கண விளக்கம்,
முத்து வீரியம்,
தொன்னூல் விளக்கம்,
அறுவகை இலக்கணம்
என்று ஏறத்தாழ நாற்பது நூல்களைச் சொல்வதுண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *