POST: 2016-03-17T12:21:10+05:30

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே பேச்சு,
உடுமலையில் படுகொலையென்றே முடியலாச்சு.
இது என்ன குல வெறியோ?
இன்றைய தலை முறையோ?
இது கௌரவக் கொலையல்ல,
ஆணவக் கொலையல்ல,
இதற்குப் பெயர் குலவெறிக் கொலை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *