சித்தாந்தம் இதழ் ஏப்ரல் 1965ல் வெளிவந்த கட்டுரை
===============================================
ரஷிய மொழியில் திருவிளையாடல் புராணக் கதை
———————————————————————————
திருவிளையாடல் புராணத்தை மொழி பெயர்த்தவர் டாக்டர் ஏ.எம்.பிடிகார்ஸ்கி. இவர் தமிழ் அறிவாளியுமன்றி சைவ சமயத்தில் நல்ல ஆராய்ச்சியாளர்.
சைவ சமய பக்தி தத்துவத்தைப் பற்றிப் பல அரிய புதிய நுட்பங்களை இவர் எடுத்துக்காட்டுகிறார்.
(Tamil bhakthi appears to be, according to Pjatigorski, an ideological reaction against brahminism which was tied with the formation of class-society in the South, whereas in the North the bhakti movement is the expression of the struggle against feudalism).
ஆசிரியர் சிற்சில இடங்களில் தமிழிலிருந்து மொழி
பெயர்த்தும், மற்றைய இடங்களில் தமது சொந்த வசனத்திலும் கதைகளை பக்தி நயம் பொருந்த எழுதியுள்ளார்.

Add a Comment