POST: 2016-03-17T12:21:10+05:30
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே பேச்சு, உடுமலையில் படுகொலையென்றே முடியலாச்சு. இது என்ன குல வெறியோ? இன்றைய தலை முறையோ? இது கௌரவக் கொலையல்ல, ஆணவக் கொலையல்ல, இதற்குப் பெயர் குலவெறிக் கொலை.
POST: 2016-03-17T12:17:59+05:30
நீதிநூல் சொன்னது இளமையில் கல். சாதிநூல் சொல்வது இளமையில் கொல்.
POST: 2016-03-15T15:20:50+05:30
இரங்கலுரை -2 மணியொளி மறைந்தது அரசுத் துறையில் நாணயமும் ஒழுங்கும் கொண்டு நற்பண்புகளின் திலகமாகத் திகழ்ந்த திரு. குப்பு சு.மணி அவர்களின் பிரிவு ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. பணியில் ஓய்வு பெற்றதும் வாரந்தவறாம ...
POST: 2016-03-15T15:11:24+05:30
இரங்கலுரை -1 மரம் சாயலாம் மாவிலை உதிரலாமா ! பச்சையப்பர் கல்லூரியில் பேராசிரியர் குமரவேலு அவர்களின் ஓர் வகுப்பு இளையவராகப் பயின்றவர் பேராசிரியர் கா.பட்டாபிராமன். மாணவர்களுக்குக் கற்றுத்தருவதை ஒரு பெரிய வேள்வியாக நடத்தியவர் திரு.கா ...
POST: 2016-03-12T13:18:43+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை- 1-11 ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தி, அதில் பரிசு வழங்கி, கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரு மூன்று இலட்சம் மாணவர்கள் பாரதி பாடலை இப்போது அறிந்தி ...
POST: 2016-03-12T13:12:40+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-11 இந்த அமைப்பை அருமை நண்பர் சுந்தரேசன் அவர்கள் அதற்கு தலைவராகவும் இந்த அமைப்பில் பங்கு கொண்டவர். அறிஞர் பலபேர் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்கள். பல நிறுவனங்கள் ...
POST: 2016-03-10T11:55:36+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-10 இனிமையாக நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்பதற்காக, சென்னை முதியோர்களாக தோற்றமளித்தாலும், அவர்களின் பாடல்களில் இளமை ததும்புகிறது என்பதற்காக இளையோர் குழுவினர் சேர்ந்த ...
