POST: 2017-04-12T09:01:00+05:30

கம்பன் கடலில் திருக்குறள் முத்துக்கள்
====================================

தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர், அறிஞர் டி.என்.சேசாச்சலம் அவர்களின் திருமகளார் கமலா சங்கரன் அவர்கள், கம்பனும் குறளும் என்ற தமது ஆய்வேட்டில் ஏறத்தாழ 304 திருக்குறட்பாக்களுக்கு கம்பனில் விளக்கம் காண முனைந்து நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

கவிமாமன்னர் கம்பர் திருக்குறள் மீது கொண்ட காதல் ஈடு இணையற்றதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *