எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-18
————-
ஏறத்தாழ இந்த நிகழ்ச்சிநிரலை வடிவமைத்த சிறப்பு, கவிஞர் வைரமுத்துவுக்கு உண்டு. அந்த நேரத்தில், என்னிடத்தில் அன்போடு பழகிய இளவல். அப்போது என்னுடனேயே வருவார், போவார்.
புரட்சித்தலைவருக்கு ஒரு வழக்கம். எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், நாட்டுப்பண் பாடும் வரை இருந்து விட்டுத்தான் போவார். நடுவில் எழுந்து போகவே மாட்டார். இசை அரங்கமாக இருந்தால், பன்னிரண்டரை மணி ஆனாலும், கேட்டுவிட்டுத்தான் போவார். இத்தகைய வழக்கமுடையவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

Add a Comment