எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-38
————-
இந்தப் பணத்தை, அவரைக் கட்டச் சொல்கிறார்கள். இந்த மாதிரி கடிதம் போயிருக்கிறது. நாளைக்கு உங்களிடத்தில் அதைப் பற்றிக் குறைவாகச் சொல்வார்கள் என்று நான் கூறினேன்.
வாயைத் திற சர்க்கரையைப் போடுகிறேன் என்று சொன்னார் எம்ஜிஆர் என்னவென்று கேட்டேன் நான் ஏற்கனவே அந்தம்மா நீண்ட குறை சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி விட்டு, அந்தப்பணம் எவ்வளவு என்று கேட்டார் எம்ஜிஆர். அந்தப் பணத்தை, அவரே கட்டி விட்டார்.
முதலமைச்சரைப் பற்றி, ஒன்று சொல்ல வேண்டும். உடல்நலம் சரியில்லாத நிலையிலும், எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், நாட்டுப்பண் பாடி முடியும் வரை, அவர் அங்கிருந்து போக மாட்டார். அது அவருக்கு வழக்கமாக இருந்தது.

Add a Comment