மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-67
————-
என்னைப் புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை. ஏணி என்பதை லிப்ட் என்று மாற்றினாரே, அது அவரது பெரிய கலைத்திறமை.
பிறகு, மேடைகளில் பேசி, எல்லோருடைய மனதையும் கவர்ந்ததை, நாடு அறியும்.
எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிற, மற்றொரு செய்தி. அவர் கட்சிகள் மாறினார். தலைவர்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவர் எந்தக் கட்சியில் இருந்த போதும், என்னைப் பார்த்து, அன்போடு பேசிவிட்டுப் போவார்.

Add a Comment