POST: 2018-02-01T12:12:14+05:30

பேராசிரியர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
==========================================

மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பெரும் பேராசிரியராக திகழ்ந்து தமது ஆய்வையும் நாட்டுப்புறக் கலைகளுக்கே வழங்கி தம் நாட்டுக்கலைப் பாடல் திறத்தால் தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட பேராசிரியர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்.

தமிழுக்கு இசைக்கு கலைகளுக்கு புகழாரம் சூட்டிய திருமாமணியாவார்.

அவர் பத்மஸ்ரீ விருது பெறுவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பேராசிரியருக்கு என் மனங்கனிந்த வாழ்த்துகள்.

—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *