POST: 2018-03-18T10:42:31+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-182
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————–

அண்ணாவின் குரல்…
புரட்சித்தலைவி குரல்…
ஆங்கிலப்பேச்சு.

காட்சி :
————–

சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சி தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி, பெருமை கொள்கிறது. (1983)

காட்சி :
————–

கலை உலகம் பாராட்டு (20.11.83 படக்காட்சி

காட்சி :
————–

அண்ணல் காந்தி சிலைக்குப் புரட்சி தலைவர்
மாலை அணிவிக்கிறார். (2.10.84) படக்காட்சி
அல்லது புகைப்படம்

காட்சி :
————–

இன்றுபோல் என்றும் வாழ்க,நவரத்தினம்,மீனவ நண்பன்,
மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்.
படக்காட்சிகள்
பாடல்காட்சிகள்

காட்சி :
————–

புரட்சி தலைவர் அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுதல். (6.10.1984)
பிரதமர் இந்திரா தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உடல் நலம் குறித்து அறிந்து கொள்ளுதல்.

காட்சி :
————–

பிரதமர் இந்திரா நேரில் சென்னைக்கு வந்து
புரட்சி தலைவரைப் பார்க்கிறார். வாழ்த்து
கூறுகிறார். அவரைக்கண்டதும் எழமுயன்றவரை
படுக்கச் சொல்கிறார்.
அன்னை இந்திரா குரல்…
” உங்களுக்காகத் தமிழ்நாடு
மட்டுமல்ல, இந்திய நாடே
பிரார்த்தனை செய்கிறது.
முன்பு சங்கடங்களைச்
சமாளித்ததைப் போலவே
இந்த நெருக்கடியையும் நீங்கள் சமாளிப்பீர்கள்!.”

காட்சி :
————–

வெளிநாட்டு மருத்துவ நிபுணர் பிரெட்மேன்
என்ற டாக்டர் மாற்று சிறுநீரகம்
பொருத்த வேண்டும் என்கிறார்.

காட்சி :
————–

ஜப்பானிலிருந்து டாக்டர் கானு வந்து
சிகிச்சையளிக்கிறார்.

காட்சி :
————–

இந்து மதக்கோவில்களில் பிரார்த்தனை!.

காட்சி :
————–

கிருத்துவத் தேவாலயங்களில் பிரார்த்தனை.

காட்சி :
————–

இஸ்லாமிய மசூதிகளில் தொழுகை!

காட்சி :
————–

மருத்துவமனையில் கவலையுடன் மக்கள் புரட்சித்தலைவரைக் குறித்துக் கேட்பது.

காட்சி :
————–

பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, மக்கள் துயரம் (நவம்பர், 84)
வானொலிச் செய்தி அல்லது தொலைக்காட்சி படக்காட்சி.

காட்சி :
————–

பிரதமர் ராஜீவ் காந்தி பேசுவதுபோல் காட்சி தனி விமானத்தில் டாக்டர்கள் துணையோடு, புரட்சித்தலைவர் அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார். புகைப்படம் காண்பித்தல் அல்லது படக்காட்சி.

காட்சி :
————–

ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் புரட்சித்தலைவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுதல் (27-11-1984)

காட்சி :
————–

புரட்சித்தலைவருக்குப் பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதியின் சிறுநீரகம் (மாற்று சிறுநீரகம்) பொருத்தப்படுகிறது. 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. செய்தி வாசித்தல் (குரல்)

காட்சி :
————–

பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் வெற்றி. 24.12.84
மூன்றாவது முறையாகப் புரட்சித்தலைவர் முதல்வராகின்றார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல்.

காட்சி :
————–

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை திரும்புகிறார். சிகிச்சை முடிந்தது. (2.2.85)
பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கின்றது. புரட்சித்தலைவர் மகிழ்ச்சி… மக்கள் ஆரவாரம்.
படக்காட்சி காண்பிக்கலாம்…..

காட்சி :
————–

முதலமைச்சராகப் பதவியேற்பு. (10.2.85)
மூன்றாவது முறை.
படக்காட்சி காண்பிக்கலாம்…..

காட்சி :
————–

முதலமைச்சராகப் பதவியேற்பு. மூன்றாவது முறை. (10.2.85)
படக்காட்சி காண்பிக்கலாம்…..

காட்சி :
————–

பேரறிஞர் அண்ணா பவளவிழா மலர் வெளியீடு முதல்வர் சிகிச்சைக்காகச் செலவிட்ட ரூ.96 லட்சம் நிதியமைச்சர் நாவலரிடம் வழங்குதல். (30.6.85)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *