POST: 2018-05-09T09:37:49+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-207
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-43)
===========================================

எம்.ஜி.ஆர் சாதனைகள்
========================

தமிழ்நாட்டில் 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு

8வது வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்குத் தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வாயிலாக இலவசப்புத்தகம், நோட்டு வழங்கியது (1986 – 2012 க்கு இலவசப் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது)

அந்தமான், பர்மா, பீஜித் தீவு ஆகிய வெளிநாடுகளுக்கு இலவசமாகத் தமிழ்ப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

கல்பாக்கம் அணுமின்நிலையம்

கிருஷ்ணா நதிநீர்த் திட்டத் துவக்கம் (25.5.1983)

அன்னை தெரேசா மகளிர் பல்கலைக் கழகம் (2.3.84)

டெல்லியில் பாரதி சிலைத் திறப்பு (4.2.87)

ராஜிவ் R V சென்னையில் நேருசிலை *21.12.87)

ராஜீவ் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் (15.9.81) நூலகம் (14.4.87)

மதுரை உலகத்தமிழ்ச்சங்கம்(14.4.86)

புரட்சித் தலைவருக்கு அண்ணா விருது(15.9.85)

ஒலிம்பிக் வீரர் பாஸ்கரனுக்கு சிறப்பு செய்தல்

திருவரங்கம் குடமுழுக்கு (25.3.87)

போப் ஆண்டவருக்கு வரவேற்பு (5.2.86)

காவல்துறைக்கு விருது – அண்ணா பதக்கம்

பெண் காவலர்கள் நியமனம்

காமராஜர் மாவட்டம் (15.7.84)

பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் ( 17.7.84)

இராமநாதபுரம் மாவட்டம் (16.7.84)

அண்ணா மாவட்டம் (15.9.85)

வ.உ. சிதம்பரனார் மாவட்டம் (19.10.86)

சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
(20.9.83)

கலை உலகப் பாராட்டு (20.11.83)

தஞ்சையில் ராஜராஜன் 1000ம் ஆண்டு முடிசூட்டு விழா பிரதமர் வருகை (16.9.84)

ஏழை முஸ்லீம்களுக்கு இலவசப் புத்தாடைகள்

தந்தை பெரியார் நூற்றாண்டு, எழுத்துச் சீர்திருத்தம்

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு

பாவேந்தர் பெயரால் கல்லூரி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *