மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-214
—————-
திரு.கண்ணன் மொழியாக்கங்கள் – பகுதி – 2
================================
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
He gave all that he gave
To whom did he give?
Did he give for just one?
No, he gave for everyone.

Add a Comment