POST: 2018-05-26T11:29:16+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-221
—————-
திரு.கண்ணன் மொழியாக்கங்கள் – பகுதி – 9
=============================================

வாங்கைய்யா வாத்தியாரைய்யா;
வரவேற்க வந்தோமைய்யா;
ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமைய்யா
அண்ணனின் தம்பி உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா

Welcome, oh teacher! We have come to welcome you
We, the poor, trust and look to you
Anna’s younger brother, truth’s comrade,
You are the poor’s leader.’

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

Our God who lives in our hearts – Anna was born
He lit the everlasting flame of ideals
Let us follow that light, tread the path
Tomorrow history could be made for us.’

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *