POST: 2018-07-16T09:50:50+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-

(வாழ்த்து-4)

அன்புள்ள அருள்,
23.04.2018 தமிழ் இந்து , 24.04.2018 தினந்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளிவந்த தங்களின் சேக்ஸ்பியரும் இளங்கோவடிகளும் நெஞ்சில் தங்க சிம்மாசனம் போட்டு அமர வைக்கப்பட்டுள்ளார்கள்.
முடிசூடி அமர வைத்த அருள் பெருமகனார் வாழ்க! வளர்க!
—— திருப்பூர் லோகநாதன்.
24.04.2018

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *