மருத்துவர் பிரியா இராமச்சந்திரன் எழுதிய தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்
(வானதி பதிப்பகம் வெளியீடு) நூல் வெளியீட்டு விழா
========================================
நாள் : 05.08.2018. ஞாயிற்றுக்கிழமை
*********
நேரம் : மாலை 5.30 மணி
***********
இடம் : இராணி சீதை மன்றம்
**********
தலைமை :
—————–
பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன்
முன்னிலை :
——————-
கம்ப வாரிதி இலங்கை ஜெயராஜ்
வெளியிடுபவர் :
————————-
நயவுரை நம்பி டாக்டர் ஜெகத்ரட்சகன்
முதல் பிரதியைப் பெறுபவர் :
—————————————————–
மருத்துவப் பேராசிரியர் முகமது ரிலா

Add a Comment