POST: 2018-08-10T11:08:15+05:30

தினமணி 29.07.2018 இதழில் பிடித்த பத்து பகுதியில் கலைஞரைப் பற்றி பத்மஸ்ரீ ஔவை நடராசன் கூறியது…..
=================================================

கலைஞரை நினைவு கூர்தல்:
—————————————————–

அருட்செல்வரிடம் நான் பணியாற்றியிருந்தாலும், தமிழுலகத்திற்கு அரசு வழியில் வாய்ப்பளித்து வாழ்வித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். ஒவ்வொரு திங்களிலும் மூன்றாம் நாள் வந்தால் கலைஞரைக் காண்பது என்ற வழக்கத்தை நாற்பதாண்டுகளுக்கு மேல் வைத்திருந்தேன்.
2015-இல் நான் நோயால் நலிந்தேன். அன்று முதல் ஒவ்வொரு திங்கள் மூன்றாம் நாள் வரும்போதும் நான் கலைஞரைக் கண்டு நெகிழ்ந்த காட்சிதான் என் நினைவில் படமாகப் பதிந்து எனக்குப் புத்துணர்வு தருகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *