நாளிதழில் இடம்பெற்ற என் தந்தையின் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-34)
Excellent proclamation inculcating confidence in the learners. Avvai is poly glottal by instinct. நான் ஆங்கிலமும் நாப்பழக்கம் என்பேன். சேக்ஸ்பியரும் நாப்பழக்கமென நவின்றதில் ஆவன் நதி கரை புரளுகிறது!
Prof.Sankara Narayanan
Kumbakonam,
25.05.2018

Add a Comment