நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-40)
படித்துவிட்டேன். அருமை. கட்டுரை செதுக்கிய சிற்பம்போல் கச்சிதமாக உள்ளது. நுண்ணறிஞர் புகழ் பரப்பும் நற்றமிழ் நாவலருக்கு இனிய வாழ்த்துகள்.
பேரா.முத்துவேலு,
மாநிலக்கல்லூரி, சென்னை.

Add a Comment