POST: 2018-11-08T08:51:06+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-52)

தினமணி வழிகாட்டி.
======================

அன்புள்ள ஆசிரியருக்கு…

அருளுணர்வும் அஞ்சாமையும் துணைக் கட்டுரை படித்தேன். உண்மைக்கும் நேர்மைக்கும் காந்திஜி அளித்துள்ள மதிப்பை வேறு எவரும் அளிக்க இயலாது. தனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சத்திய சோதனை என்று பெயரிட்டதன் மூலம் சத்தியத்தின் மீது அவருக்கு இருந்த நாட்டம் நன்கு புலப்படுகிறது. அனைத்து மதத்தினரும் அவரைத் தங்களின் வழிகாட்டியாக ஏற்றிருப்பதிலிருந்தே காந்தியின் பெருமையை நாம் உணர முடியும்.
——————————————————————————

பி.கே.ஜீவன், கும்பகோணம்.
தினமணி வாசகர்.
08.10.2018

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *