POST: 2018-11-09T09:58:24+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-53)

தினமணி – தெள்ளிய நீரோடை
———————————————-

அன்புள்ள ஆசிரியருக்கு….

காந்திஜியின் 150வது பிறந்த நாளில் அவர் குறித்து தலையங்கம் வாழ்க நீ எம்மான் என தீட்டியதோடு முனைவர் அ.பிச்சை எழுதிய காந்திஜி கொண்டாடிய பிறந்த நாள் கட்டுரையும் முனைவர் ஔவை அருள் எழுதிய அருளுணர்வும் அஞ்சாமையும் கட்டுரையும் வெளியிட்ட தினமணியைக் காலமெல்லாம் பாராட்ட வேண்டும்.

என்.ஆர்.சத்தியமூர்த்தி, கடலூர்.
தினமணி வாசகர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *