POST: 2018-11-24T09:11:59+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-62)

ஒன்றே உலகம் ஒருமையே இலக்கியம் என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய தினமணிக் கட்டுரை படித்தேன். இருமொழிகள் அறிவு மிக நன்று என்பதைத் தெளிவாகக் காட்டியமை மிக நன்று. வாழ்த்துகள்.

—– புலவர் தி.வே.விஜயலட்சுமி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *