POST: 2018-12-01T07:26:38+05:30

நாளிதழில் இடம் பெற்ற என் கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்

(வாழ்த்து – 68)

ஒளவை அருள் அவர்களின் அருளுணர்வும் அஞ்சாமையும் அற்புதம். கடவுளே உண்மை என்பதை உண்மையே கடவுள் என்று மாற்றிய உத்தமரின் தனித்துவமான தடத்தைக் காட்டும் கண்ணாடி வாழ்த்துகள்.

கார்த்திகேயன்,
சேலம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *