நாளிதழில் வெளியான கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
……… .. ……………………………………………………..
(வாழ்த்து – 85)
இன்றைய தினமணி நாளிதழில் வெளியான தங்கள் கட்டுரை படித்தேன். மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதிய தங்களுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி.
பேரா.முத்துவேலு,
சென்னை.

Add a Comment