POST: 2019-02-17T10:50:19+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 256)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..

(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 3)
***************************************************************
(ஏப்ரல் 27, 1995)

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 32 அறக்கட்டளைகள் பல்வேறு புரவலர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்விநிலை/அலுவல் நிலைப் பணியாளர்கள் என்ற வகையில் 370 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் அரசு நல்கையாக ரூ. 113 இலட்சத்தை வழங்குகிறது. “ஒப்பில்லாத தமிழ்ப் பல்கலைக் கழகம் உலகுக்கோர் புதுமை” என்ற வகையில் பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்ற பணிகள் குறிப்பிடத் தக்கனவாகும்.

1994-95 ஆம் கல்வியாண்டில் 20 எண்ணிக்கை ஆய்வில் நிறை) மாணவர்களும் 11 எண்ணிக்கை முனைவர் பட்ட மாணவர்கள்” ஆய்வு மேற் கொண்டுள்ளனர். இத்துடன் துறைகளிலும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர் எழுபதுக்கு மேற்பட்ட ஆய்வா நல்கை வழங்கும் நிறுவனங்க தனித்திட்டங்களும் செயல் திட்டங்களுக்கான கருத்துரு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் – ஆய்வுகளைத் தொடர்ந்துவருகின்றனர், பல்வேறு ம் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நல்கைகளிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *