POST: 2019-02-22T10:49:57+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 260)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..

(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 7)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)

8. பண்டைக்கால வரலாற்று ஆய்வுக்கு ஊக்கம் தந்து எதிர்கால அறிவியல் வளர்ச்சிக்கு வித்திடுதல்.

9. வளர்ந்துவரும் நாடுகளில் மொழியியல் உயர் ஆய்வுக்கு மேற்கொள்ளப்படும் நெறிமுறைகளை மனத்திற்கொண்டு தமிழ்மொழி ஆய்வில் புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல்.

10. தமிழ்மொழி, இலக்கியம் ஆகிய துறைகளை இந்திய நாட்டின் ஏனைய பண்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளும் வண்ணம் செயல்முறைகளைக் கண்டுபிடித்தல்.

11. உயர் கல்வியையும், ஆய்வுத் திட்டங்களையும் தமிழ் மொழி மற்றும் இலக்கிய அடிப்படையில் உருவாக்கம் செய்தல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *