============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 272)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
================
1. Accountant கணக்கர், கணக்காளர்
2. Accountant-General கணக்காளுகைத் தலைவர்
3. Acknowledgement – பெறுகை ஒப்பம், ஒப்புரை, பெறுகைச் சீட்டு, ஏற்றுக்கோடல்
4. Acid – அமிலம், காடிப்பொருள்
5. Acquisition – கைப்படுத்துகை, கையகப்படுத்தல்
6. Additional – கூடுதல்
7. Adhesives – பசைமங்கள், ஓட்டிகள், பசைகள்
8. Adhesives stamp – ஒட்டு வில்லை, பசை வில்லை, ஒட்டு முத்திரை
9. Advertisers – விளம்பர வினைஞர், விளம்பரதாரர்
10. Agarbathies – அகில் மணக்குச்சிகள், ஊதுவத்திகள்
11. Agency – முகவாண்மை , முகவர்கள், முகமை, முகவாண்மையகம், முகவரமைப்பு
12. Agent – முகவர்
13. Agent Organisation – முகவரமைப்பு
14. Agro Centre வேளாண்மை நடுவம், வேளாண் மையம்
15. Agro Industries வேளாண் தொழிலகங்கள், வேளாண் தொழில்கள்
16. Agro Service உழவுப் பணி, வேளாண்மைப் பணி

Add a Comment