============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 275)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
86. Bulb – குமிழி, குமிழ் விளக்கு, குமிழ், மின்குமிழி
87. Bunk – பேழங்கு, மூடிருக்கை, சிறுகடை, பெட்டிக் கடை
88. Bureau – பிரிவு அறையகம், பேழை, நிலைப்பேழை, தகவலகம்
89. Business – வாணிகம், தொழில்
90. Butcher – ஊன் விற்பவர், தசை வாணிகர், ஊன் விலங்கு வெட்டுநர்,
இறைச்சி வெட்டுநர்
91. Button Centre – பொத்தான் நடுவம், பொத்தான் கடை
92. Buzzer – இமிரி
93. Cables – கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்
94. Cabs – வாடகை வண்டிகள்
95. Cafe – அருந்தகம், சிற்றுணவகம்
96. Cafteria – சிற்றுண்டி நிலையம்
97. Calendar – நாட்காட்டி
98. Camp – முகாம், பாசறை, தங்குமிடம்
99. Camphor Works – எரியணப் பணியகம், கற்பூரப் பணியகம்
100. Campus – வளாகம்
101. Cane Works – பிரம்புப் பணிகள், பிரம்பு வினையகம்
102. Canteen – பணிமனைச் சிற்றுண்டிச்சாலை, சிற்றுண்டியகம்
103. Canvas – கித்தான், திரைச்சீலை, சித்திரப்படம்
104. Carpentry Works – தச்சுப் பணிகள், தச்சுப்பட்டறை
105. Cash Counter – பணம் வழங்கறை, பட்டுவாடா அறை, பணம் வழங்குமிடம்

Add a Comment