POST: 2019-03-21T11:24:47+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 279)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
201. Fancy Stores – புதுமைப் பொருளகம், பல்பொருள் அங்காடி
202. Fan Regulator – விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக
இயக்கி
203. Fashion – புதுப்பாணி
204. Fast Food – விரைவுணா (உணவு), உடனடி உணவு, விரைவு
205. Fax – தொலை எழுதி, தொலை நகல், தொலை நகலி
206. Federation – ஒன்றாயம், கூட்டமைப்பு
207. Feeds – தீனி, தீவனம்
Cattle Feeds – கால்நடைத் தீவனம்
Poultry Feeds – கோழித் தீவனம்
208. Fibre-Glass Products – நாரிழை – ஆடி உருவாக்க வினையகம், நாரிழை – ஆடி
தயாரிப்புப் பொருள்கள்
209. Fibre Pipes – நாரிழைக் குழாய்கள்
210. Filter – வடிகலம்
211. Filter Cigarette – வடிமுனை வெண்சுருட்டு
212. Finance – நிதியகம், நிதி, குவை, குவையம், பொருளகம்
213. Fire Engine – தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி, தீயணைப்
பொறி
214. Fisheries – மீனளம்
215. Fitter – பொருத்துநர்
216. Flats – அடுக்குமனை, அடுக்கு வீடுகள்
217. Flasks – குடுவைகள், சேமச்செப்பு, சேமக் குடுவை
218. Florist – பூ விற்போர், மலர் விற்பனையாளர்,
219. Floodlight – ஒளிவெள்ளம்
220. Flour Mill – மாவாலை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *