அண்மையில் மறைந்த ஐயா சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இன்று ஒளிபரப்பானது பொதிகை தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சி.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஔவை ந. அருள் ஆகியோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிக்கான இணைப்பு இங்கே.

Add a Comment